uaetamilweb.com Ads.txt file

Home - UAE Tamil Web

Top Tags
    Latest Story
    யுஏஇ.,யில் குறைந்த விலைக்கு விற்பனைக்கு வரும் வெள்ளம் பாதித்த கார்கள்ஹஜ் யாத்திரை வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு…மீறினால் 50,000 அபராதம்இந்த 3 நாட்களை தவற விட்டு விடாதீர்கள்…எந்த பொருள் வாங்கினாலும் 90 சதவீதம் ஆஃபர்துபாய்க்கு டூர் போறீங்களா? இந்த 5 விஷயங்களை மறக்காம தெரிஞ்சுக்கோங்கயுஏஇ.,யில் தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்ததுதுபாய் வர இதை கண்டிப்பாக செய்திருக்க வேண்டும்…புதிய நடைமுறை அறிவிப்புயுஏஇ.,யில் இனி அப்பாக்களுக்கும் 42 நாட்கள் மகப்பேறு லீவுயுஏஇ.,யில் 10 ஆண்டுகள் தங்குவதற்கான ப்ளூ விசா பெறுவதற்கு என்ன வேலை பார்க்க வேண்டும் ?visit visas மூலம் துபாய் வருபவர்களுக்கு இதெல்லாம் கட்டாயம்தாறுமாறாக ஏறும் தங்கம் விலை…யுஏஇ.,வில் நகை விற்பனை சரிவு

    Main Story

    Today Update

    Latest Posts

    யுஏஇ.,யில் குறைந்த விலைக்கு விற்பனைக்கு வரும் வெள்ளம் பாதித்த கார்கள்

    யுஏஇ.,யில் ஏப்ரல் 16ம் தேதி பெய்த பேய் மழையில் ஏராளமான கார்கள் வெள்ள நீரில் மூழ்கி சேதமடைந்தன. இந்த கார்கள் தற்போது ஒன்றரை மாதத்திற்கு பிறகு மிக குறைந்த விலைக்கு சந்தையில் விற்பனைக்கு வர துவங்கி உள்ளன. 75 ஆண்டுகளில் இல்லாத…


    Read more

    ஹஜ் யாத்திரை வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு…மீறினால் 50,000 அபராதம்

    ஹஜ் யாத்திரைக்கான புதிய கட்டுப்பாடுகளை சமீபத்தில் யுஏஇ அரசு அறிவித்துள்ளது. இதன் படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஆபரேட்டர்கள் ஹஜ் அல்லது உம்ராவுக்கான விண்ணப்பங்கள் அல்லது கோரிக்கைகளை இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் அறக்கட்டளை பொது ஆணையத்தின் முன் அனுமதியின்றி பெற…


    Read more

    இந்த 3 நாட்களை தவற விட்டு விடாதீர்கள்…எந்த பொருள் வாங்கினாலும் 90 சதவீதம் ஆஃபர்

    துபாயில் 3 நாட்கள் சூப்பர் சேல் மேளா துவங்க உள்ளது. இந்த வார இறுதியில் 500 க்கும் அதிகமான பிராண்ட் பொருட்கள் 90 சதவீதம் வரை ஆஃபருடன் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த 3 நாள் சூப்பர் சேல்(3DSS)மே 31ம் தேதி…


    Read more

    துபாய்க்கு டூர் போறீங்களா? இந்த 5 விஷயங்களை மறக்காம தெரிஞ்சுக்கோங்க

    வேர்ல்ட் டூர் செல்ல திட்டமிட்டிருப்பவர்கள் பட்டியலில் சமீப காலமாக துபாயும் முக்கிய இடம்பிடித்துள்ளது. அப்படி துபாய்க்கு டூர் வரும் சுற்றுலா பயணிகளை அசர வைக்கும் வகையில் பல ஆச்சரியமூட்டும் விஷயங்களை துபாய் அரசு அறிமுகம் செய்துள்ளது. துபாயில் உள்ள நகரங்கள், கலாச்சாரம்…


    Read more

    யுஏஇ.,யில் தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது

    யுஏஇ வரலாற்றிலேயே முதல் முறையாக தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் குடிமக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தையும் கடந்துள்ளது அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ம் ஆண்டு Nafis employment programme என்ற திட்டத்தை அதிபர் ஷேக் முகம்மது துவங்கி வைத்தார். இந்த திட்டத்தின்…


    Read more

    துபாய் வர இதை கண்டிப்பாக செய்திருக்க வேண்டும்…புதிய நடைமுறை அறிவிப்பு

    வழக்கமான பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்தியர்கள், அமெரிக்க க்ரீன் கார்டு வைத்திருப்பவர்கள், ஐரோப்ப குடியுரிமை கொண்டவர்கள் அல்லது ஐரோப்பிய யூனியன் நாடுகளை சேர்ந்தவர்கள் துபாய் வர வேண்டும் என்றால் முதலில் ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. preapproved விசா பெற வேண்டும் என்றால்…


    Read more

    யுஏஇ.,யில் இனி அப்பாக்களுக்கும் 42 நாட்கள் மகப்பேறு லீவு

    யுஏஇ.,யில் இனி அப்பாக்களுக்கும் 42 நாட்கள் மகப்பேறு லீவு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யுஏஇ.,யில் மகப்பேறு மற்றும் பிரசவ கால விடுப்பினை மாற்றி அமைத்திருப்பதாக Global legal firm Baker McKenzie அறிவித்துள்ளது. தாய்மார்களுக்கான விடுப்பு நாட்களை ஒரு வருடமாக உயர்த்தி…


    Read more

    யுஏஇ.,யில் 10 ஆண்டுகள் தங்குவதற்கான ப்ளூ விசா பெறுவதற்கு என்ன வேலை பார்க்க வேண்டும் ?

    சமீபத்தில் யுஏஇ.,யில் 10 ஆண்டுகள் வாழுவதற்கான புதிய ப்ளூ விசா அறிவிக்கப்பட்டது. இது நூற்றுக்கணக்கான வேலை வாய்ப்புக்களை புதிதாக உருவாக்கும் என நிபுணர்கள் தெரிவித்து வருகிறார்கள். இது பற்றி காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்ற அமைச்சர் டாக்டர் அம்னா பின் அப்துல்லா…


    Read more

    visit visas மூலம் துபாய் வருபவர்களுக்கு இதெல்லாம் கட்டாயம்

    visit visas மூலம் துபாய் வருபவர்கள் 3000 திஹ்ரான் ரொக்கம், திரும்பி செல்வதற்கான டிக்கெட், அமீரகம் வருவதற்கு முன் அங்கு தங்குவதற்கான ஒப்புதல் சான்று ஆகியவற்றை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். துபாய் வரும் பயணிகளுக்கு புதிய வழிகாட்டுவதல்களுடன், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.…


    Read more

    தாறுமாறாக ஏறும் தங்கம் விலை…யுஏஇ.,வில் நகை விற்பனை சரிவு

    யுஏஇ.,யில் மே 20 ம் தேதியன்று தங்கத்தில் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் தங்க நகைகள் வாங்குவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்படுகிறது. மே 20 ம் தேதி பகல் நேர நிலவரப்படி, யுஏஇ.,ல் 24 காரட் தங்கத்தின்…


    Read more

    போன மாதம் மழை…இந்த மாதம் பனி…யுஏஇ மக்களை பாடாய்படுத்தும் காலநிலை மாற்றம்

    யுஏஇ.,யில் ஏப்ரல் மாதம் பெய்த புயல், கனமழையின் பாதிப்பில் இருந்தே மக்கள் இன்னும் முழுவதுமாக மீண்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை. இந்த நிலையில் தற்போது அடர் பனிமூட்டமான காலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கவனமாக இருக்கும் படி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.…


    Read more

    தொல்லை தரும் கம்பெனி கால்கள்…யுஏஇ அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை

    வேலை நேரம் உள்ளிட்ட முக்கிய நேரங்களில் தொல்லை தரும் அளவிற்கு மார்கெட்டிங் நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களின் தொலைப்பேசி அழைப்புகள் வந்து கொண்டே இருக்கும். இது போன்ற அனுபவங்கள் உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து தொலைப்பேசி வாடிக்கையாளர்களும் சந்தித்து இருப்பார்கள். இது போன்ற…


    Read more

    துபாயில் சிறிய வீடுகளுக்கு மாறும் மக்கள்…காரணம் இது தான்

    துபாயில் உள்ள குடியிருப்புவாசிகள் பலரும் தங்களின் வீடுகளை காலி செய்த விட்டு, நகரங்களுக்காகவே சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாறி வருவது அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது சிறிய அளவிலான, அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இவ்வாறு மக்கள் தங்களின் வீடுகளை…


    Read more

    துபாயில் 3 மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு

    துபாயில் உள்ள 3 மெட்ரோ ரயில் நிலையங்கள் மே 19ம் தேதி முதல் மீண்டும் திறுக்கப்படுவதாக துபாய் சாலைகள் மற்றுமண போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. Onpassive, Equiti, and Mashreq ஆகிய ரயில் நிலையங்கள் மெ 19ம் தேதி முதல் மீண்டும்…


    Read more

    பொது கழிவறை நோய் தொற்று…சூப்பர் தீர்வு கண்டுபிடித்த துபாய் மாணவர்கள்

    பொது கழிவறையை பயன்படுத்துவது என்றாலே கிருமிகள் தொற்று, நோய் அபாயம் ஆகியவை ஏற்படும் என்ற பயத்தால் பலரும் அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கும் நிலை அனைத்து நாட்டிலும் உள்ளது. இந்த பிரச்சனைக்கு குறைந்த விலையிலேயே ஒரு சூப்பரான தீர்வை துபாய் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.…


    Read more

    உங்கள் மொபைல் போனுக்கு ஆபத்து…எச்சரிக்கையுடன் பாதுகாப்பு வழிகளை காட்டும் யுஏஇ சைபர் க்ரைம்

    மொபைல் போன்களை குறி வைத்து சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதால் பயனாளர்கள் கவனமாக இருக்கும் படி யுஏஇ வாழ் மக்களை அந்நாட்டு சைபர் க்ரைம் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதோடு இந்த சைபர் தாக்குதலில் இருந்து தப்பிப்பது என்ற வழிகளையும் அவர் விழிப்புணர்வு பிரச்சாரமாக…


    Read more

    யுஏஇ.,ல் குடியேற்ற விதிகளை மீறிய 1300 கம்பெனிகளுக்கு அபராதம் விதிப்பு

    யுஏஇ.,யில் இயங்கி வரும் 1300 க்கும் அதிகமான தனியார் கம்பெனிகள் குடியேற்ற விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2022 ம் ஆண்டு மத்தியில் இருந்து 2024ம் ஆண்டு மே 16ம் தேதி வரை இந்த விதி மீறல்கள் நடந்துள்ளதாக யுஏஇ மனிதவள…


    Read more

    யுஏஇ.,யில் வசிப்பவர்களுக்கு துபாய் எமிரேட்சில் வேலைவாய்ப்பு

    துபாயில் வசிப்பவர்களுக்காக துபாயை சேர்ந்த விமான நிறுவனமான எமிரேட்ஸ் நிறுவனம் புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. எமிரேட்ஸ் இணையதளத்தில் தகுதிகள் உள்ளிட்ட விபரங்களை தெரிந்து கொண்டு, விபரங்களை தெரிந்து கொண்டு, ஆன்லைன் மூலம் விண்ணப்பம் அளிக்கலாம். யுஏஇ.,ல் வசிக்கும் தகுதி…


    Read more

    10 வருடத்திற்கான Blue Residency visa யுஏஇ.,ல் அறிமுகம்…யாரெல்லாம் apply செய்யலாம் ?

    10 வருடம் செல்லுபடியாகக் கூடிய Blue Residency visa வை ஐக்கிய அரபு அமீரகம் அறிமுகம் செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நீண்ட காலம் வாழ்வதற்காக வழங்கப்படும் விசா இதுவாகும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக தங்களின் பங்களிப்பினை அளித்த மற்றும் முயற்சி மேற்கொண்ட…


    Read more

    என்னது…hair-straightening செய்தால் சிறுநீரக பிரச்சனை வருமா?

    தொடர்ந்து hair-straightening முறைகளை மேற்கொண்டால் அதனால் தோல் அரிப்பு போன்ற சாதாரண பிரச்சனைகள் முதல் சிறுநீரகம் தொடர்பு வரையிலான பெரிய பிரச்சனைகள் வரை ஏற்படும் என யுஏஇ டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். சமீபத்திய ஆய்வுகளின் படி தலை முடிகளுக்கான கெராடின் சிகிச்சைகளை மேற்கொள்பவர்களுக்கு…


    Read more

    You Missed


    யுஏஇ.,யில் குறைந்த விலைக்கு விற்பனைக்கு வரும் வெள்ளம் பாதித்த கார்கள்


    ஹஜ் யாத்திரை வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு…மீறினால் 50,000 அபராதம்


    இந்த 3 நாட்களை தவற விட்டு விடாதீர்கள்…எந்த பொருள் வாங்கினாலும் 90 சதவீதம் ஆஃபர்


    துபாய்க்கு டூர் போறீங்களா? இந்த 5 விஷயங்களை மறக்காம தெரிஞ்சுக்கோங்க


    யுஏஇ.,யில் தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது


    துபாய் வர இதை கண்டிப்பாக செய்திருக்க வேண்டும்…புதிய நடைமுறை அறிவிப்பு





    Ads.Txt Alerts - A trading name of Red Volcano Limited

    Unit 6, Leylands Business Park, Colden Common, Hampshire, SO211TH

    © Red Volcano 2020. All Rights Reserved.